அமிதாப் பச்சன், டைகர் ஷ்ராஃப் நடிக்கும் ‘கண்பத்’ படத்தின் டிரெய்லருக்கு குவியும் வரவேற்பு!

அமிதாப் பச்சன், டைகர் ஷ்ராஃப், க்ரிதி சனோன் நடிப்பில் உருவான ‘கண்பத்: எ ஹீரோ இஸ் பார்ன்’ படத்துக்கு எல்லா தரப்பிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்போது டிரெய்லர் அனைவருக்கும் விருந்தளிக்கும் வகையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

படத்தை விகாஸ் பாஹ்ல் இயக்கி, பூஜா என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் இந்த படம் அக்டோபர் 20 ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது.

இப்படத்தில் ஒழுங்காக இணைக்கப்பட்ட VFX அனைவரையும் கவர்ந்து இருக்கிறது. இது படத்திற்கு சர்வதேச அளவில் கொண்டு சேர்க்க உதவுகிறது. ஜாக்கி பாக்னானி, உலகத் தரம் வாய்ந்த சினிமாக் காட்சியைக் கொண்டு வருவதையும், இதுவரை பார்த்திராத VFX, பார்வையாளர்கள் அனைவரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது.

படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியியாகவுள்ளது.

படத்தை வாசு பாக்னானி, ஜாக்கி பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக் மற்றும் விகாஸ் பால் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here