சசிகுமார், இயக்குநர் வேல்ராஜ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்!

சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை ஒளிப்பதிவாளரும், ‘விஐபி’, ‘தங்கமகன்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநருமான வேல்ராஜ் இயக்கி, ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

‘மெர்லின்’, ‘அசுரகுரு’, ‘சிங்கப்பெண்ணே’, ‘GST’ உள்ளிட்ட வெற்றி படங்களைத் தொடர்ந்து JSB சதிஷ்குமாரின் ‘JSB பிலிம் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here